மத்திய நீர் ஆணையம் (CWC) மற்றும் கூகுள் நிறுவனம் இணைந்து நாட்டில் வெள்ள சேதத்தை முன்கூட்டியே கணிக்கும் வகையிலான ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளன.

இந்தியா செஷல்ஸ் நாட்டுடன் நட்பை தக்கவைத்துக்கொள்வதற்கு அந்நாட்டிற்கு டார்னியர் விமானம் ஒன்றை பரிசளிக்க திட்டமிட்டுள்ளது.

The Central Water Commission (CWC) and Google on Monday teamed up and signed an agreement for flood predictions across the nation.

India planning to gift a Dornier aircraft to Seychelles, It assumed strategy of india to develop relationship between India and Seychelles